ANY QUERIES CALL @ 822 000 1005

Time Left To Events

OUR BEST SERVICES

WEB DESIGN & WEB SERVICES | SOFTWARE & APPLICATIONS | DESIGNING MEDIA | DIGITAL MARKETING | CONSULTING | EDUCATION

நீங்கள் கல்லூரியில் படிக்கும்போதே IT துறையில் வேலை வாய்ப்பு ..

INDUSTRIAL TRAINING + SKILL UPDATE + CLIENT LIVE APPLICATIONS(Projects)

மாற்றம் .. முன்னேற்றம் … வேலை தேடுபவருக்கு

BSC ,BCA ,MCA ,MSC,BE ,DIPLOMA (COMPUTER & IT ) கல்லூரி படிப்பை 2014 , 2015 , 2016 , 2017 –இல் படிப்பை முடித்த பல மாணவர்கள் , தோழர்கள் வெறும் கல்லூரி படிப்பு போதும் என்று நினைத்து கொண்டு பல இடங்களுக்கு INTERVIEW க்கு செல்கிறார்கள் அதில் பல பேர் தோல்வியும் அடைகிறார்கள் ..
நாங்கள் FRESHERS அதனால் வேலை கிடைக்க வில்லை என்று பல பேர் சொல்கிறார்கள்.சில பேர் கம்ப்யூட்டர் சென்டர் உதவியை நாடி செல்வார்கள் அதுவும் பலன் அளிக்காது காரணம் அந்த பயிற்சியை தருவதும் ஒரு BASIC லெவல் மட்டுமே .. சில முயற்சிக்கு பின்னர் அரசு வேலை பெற GOVERNMENT EXAM பயிற்சிக்கு செல்கிறார்கள் . அதன் பின்னர் சில தோல்வியில் வேலை கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள் அதற்கு காரணம் அவர்களே .. இன்று பல லட்ச IT வேலைகள் இருக்கின்றது... ஆனால் சரியான திட்டமிடலும் உழைப்பும் இல்லை .
அந்த உழைப்பை , ஒரு மாற்றத்தை ... முன்னேற்றமாக மாற்றும் ஒரு சிறு செயல்பாடுதான்

FRESHERS TO EXPERIENCE

எங்களது நிறுவனம் கடந்த எட்டு வருடங்களாக IT துறையில் பல சேவைகள் செய்து வருகிறோம் … கடந்த பல வருடங்களாக எங்களிடம் FINAL YEAR PROJECT வருபவர்களிடம் பணம் கொடுத்து Project வாங்காதீர்கள் என்று பல முறை தெரிவித்து உள்ளோம் .சமீப காலமாக எங்கள் நிறுவனத்திற்கு வேலை கேட்டு பலர் வருகிறார்கள் .ஆனால் ஒருவரும் தன்னை முழுவதுமாக வளர்த்து கொள்ளாமல் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள் ... ஆனால் எங்களிடம் வேலை பார்த்த 50 க்கும் மேற்பட்டோர் இன்று பல முன்னணி நிறுவனங்களிடம் TCS,WIPRO,ACCENTURE,CTS,SCOPE,EBIX,UST GLOBAL and EGS… வேலையில் உள்ளனர். அதற்கு காரணம் எங்களின் சிறப்பு பயிற்சிகள் .. அந்த பயிற்சியை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு நாங்கள் தருகிறோம் .அது தான் TECHNOLOGY EXPERTS DEVELOPMENT PROGRAM ON FRESHER TO EXPERIENCE

php training
java training
jsp training
mobile app training
FRESHERS TO EXPERIENCE - PROGRAM
  • F TO E SEMINAR - உன்னால் முடியும் தோழா...
  • F TO E WORKSHOP - PHP , JAVA , JSP , WEB DESIGN ,SAS ,IONIC APP , ANGULAR JS , JQUERY , MYSQL , C# , ASP.NET , PHOTOSHOP , ILLUSTRATOR , INDESIGN ,ORACLE
  • F TO E TRAINEE
  • F TO E EMPLOYEE - நீங்கள் கல்லூரியில் படிக்கும்போதே IT துறையில் வேலை வாய்ப்பு ..
sas training
web design training

FRESHERS TO EXPERIENCE

8 Speakers
13 Technology
30 to 100 Tickets
15 Hrs To 40 Hrs

உங்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு & வேலை தேடுவோருக்கு இந்த பயிற்சி தேவைபடுவோர் எங்களை அணுகவும் .. வாழ்க்கை மற்றும் வேலையில் வெற்றி பெற நினைப்பவர் மட்டும் எங்களை தொடர்பு கொள்ளவும் .

Reserve Your Seat Today

Booking Now

Successful Event Last 10 Months

Last Year Event Gallery

FRESHERS TO EXPERIENCE - PROGRAM SERVICES

View Our Profile

1 Hrs 30 Min : Motivation Seminar

final year project
best it training

Freshers To Experience - Seminar

Resource Person : Rtn .S.Antony Raj,Director & Technical Head

DIPLOMA , BE , BCA ,BSC ,MSC ,MCA மாணவ மாணவிகளை தன் பலனை , பலத்தை புரிந்து கொள்ளவும் , அவர்கள் இலக்கு என்ன என்பதை அவர்களையே தேட செய்யவும் , இன்றைய SOFTWARE / IT நிறுவனம் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்றும் , இன்றைய TECHNICAL MARKET நிலவரம் பற்றிய அறிவுப்புக்கள் விளக்கப்படும் . படிக்கும் போதே SOFTWARE / IT துறையில் நுழைவது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் . இது ஒரு CAREER POINT SKILL DEVELOPMENT PROGRAM

  • FRESHERS VS EXPERIENCE – FEEL & ANALYSIS
  • SKILL ANALYSIS
  • TECH MARKET OVERVIEW
  • PROJECT PLAN & EXECUTION TRAINING
  • LIVE TESTIMONIALS

F TO E WORKSHOP - LIVE EXPERIENCE

Training Given Through Workshop by IT Experienced Person

PHP Developer

JAVA Developer

JSP Developer

WEB Designer

Ionic App Developer

Angular JS / Jquery / Node JS

ORACLE

C#.NET

ASP.NET

SAS

PMP

PHOTOSHOP

ILLUSTRATOR

INDESIGN

DIGITAL MARKETING

UI/UX DESIGNER

FINAL YEAR PROJECT

எங்கள் WORKSHOP பயிற்சி சற்று வித்தியாசமானது.
Every 45 Minutes One Session Play.
After Every Session Allocate 30 Minutes Exercises Provide to Workout
Workshop Events
Not Only Listen ... Do it Action in your Systems .
Not a Workshop for Student .....it's Industrial Workshop

F TO E TRAINING

இது ஒரு SOFTWARE / IT நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கொடுக்கும் பயிற்சி ... MODULES TOTALLY DIFFERENT

எங்களிடம் பயிற்சி பெறுவதற்கும், கம்ப்யூட்டர் சென்டரில் படிப்பதற்கும் அதிகமான வேறுபாடுகள் உள்ளது . எங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு பயிற்சி கொடுப்பவர் அதிக அனுபவம் உள்ளவர் . பல CLIENT PROJECT / PRODUCT LIVE EXPERIENCE உள்ளவர் . நீங்கள் பயிற்சி பெரும் போதே நேரடியாக CLIENT PROJECT அனுபவம் கிடைக்கும் . IT / SOFTWARE துறையில் சேருவதற்கான முழு தகுதியும், திறமையும் வெளிபடுத்தபடும் .ஆனால் கம்ப்யூட்டர் சென்டரில் உங்களுக்கு சொல்லி கொடுப்பவர் அனுபவம் இல்லாதவர் .ஒரு CLIENT PROJECT / PRODUCT LIVE EXPERIENCE அனுபவம் இல்லாதவர் . கல்லூரியில் நீங்கள் செய்யும் LAB EXERCISE , கம்ப்யூட்டர் சென்டரில் படிக்கும் அனுபவமும் ஒன்னு தான் .. அதனால் உங்கள் வேலை வாய்ப்பு கேள்விகுறியாகிவிடும் ... வாழ்க்கையிலும் , வேலையிலும் ஜெயிக்க விரும்புவோர் மட்டும் வரவும் ...

இந்த பயிற்சியின் இலக்கு அடையும் வரை உங்கள் பயிற்சி முடிவு பெறாது ..6 மாதம் முதல் 1 வருடம் வரை படிக்கலாம்

DIPLOMA , BE ,B.TECH ,MSC ,MCA , BSC ,BCA STUDENTS & JOBSEEKERS ELIGIBLE TO GET TRAINING

F TO E EMPLOYEE

கல்லூரியில் படிக்கும்போதே IT துறையில் வேலை வாய்ப்பு ..

இது ஒரு SOFTWARE / IT நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கொடுக்கும் பயிற்சி ...ஒரு FRESHER -ஐ - EXPERIENCED PERSON ஆக மாற்றுவதே இதன் நோக்கம்

image
  • Freshers to Experience
  • Technical Skill Update in One domain
  • Play as Employee.Not As Student
  • Client Project Complete
  • So Many Project Involved
  • Not A Freshers Resume .bcoz So Many Client Project Complete
  • Skill Develop - Industrial Project
  • 1800 Hrs Must Work
  • I year Internship

உங்களுக்கு IT JOBS கிடைக்கும் வரை உங்கள் பயிற்சி முடிவு பெறாது ..கல்லூரி முதல் ஆண்டு சேரும் போதே எங்கள் நிறுவனத்தில் சேரலாம் . எங்களின் நோக்கம் உங்களுக்கு IT வேலை - SKILL DEVELOPMENT - குடும்பத்தில் கல்லூரியில் பயில அடி எடுத்து வைக்கும் முதல் தலைமுறைக்கு முன்னுரிமை ...

DIPLOMA , BE ,B.TECH ,MSC ,MCA , BSC ,BCA STUDENTS & JOBSEEKERS ELIGIBLE TO GET TRAINING

internship training

ST.JOSEPH'S COLLEGE கல்லூரியில் M.Sc- COMPUTER SCIENCE படிக்கும்போதே IT துறையில் வேலை செய்பவர்கள்

F TO E EMPLOYEE - 2017 TO 2018

software company
G.DHAMODHARAN
Digital Marketing Analyst / EGS/ FTOE/16

SEO , SMO Analyst , PPC Generate , Adsense , Adwords

web based it company
A. IRUDHAYA AMALA BENITTA
PHP Developer - EGS/FTOE/10

PHP , MYSQL , CODEIGNITER ,ANGULAR JS , JQUERY , AJAX.

final year project centre
M.DAISY JACKULINE
PHP Developer - EGS/FTOE/9

PHP , MYSQL , CODEIGNITER ,ANGULAR JS , JQUERY , AJAX.

live projects
K.GAYATHRI
PHP Developer - EGS/FTOE/5

PHP , MYSQL , CODEIGNITER ,ANGULAR JS , JQUERY , AJAX.

internship training
N.MURUGENTHIRAN
JAVA Developer - EGS/FTOE/15

JAVA , JSP , MYSQL , SPRING , STRUTS , HIBERNATE ,ANGULAR JS

best php training
V.SUSMITHA
PHP Developer - EGS/FTOE/11

PHP , MYSQL , CODEIGNITER ,ANGULAR JS , JQUERY , AJAX.

best java training
M.JONA FARK
PHP Developer - EGS/FTOE/3

PHP , MYSQL , CODEIGNITER ,ANGULAR JS , JQUERY , AJAX.

best mobile app training institute in trichy
A.AGNES SOPHIYA
PHP Developer - EGS/FTOE/4

PHP , MYSQL , CODEIGNITER ,ANGULAR JS , JQUERY , AJAX.

final year project
P.ELIZABETH LILLY
PHP Developer - EGS/FTOE/6

PHP , MYSQL , CODEIGNITER ,ANGULAR JS , JQUERY , AJAX.

web design training
K.CHITRA
JAVA Developer - EGS/FTOE/14

JAVA , JSP ,SPRING ,STRUTS, HIBERNATE , IONIC , MYSQL,ANGULAR JS .

placement training
G.RAJESWARI
PHP Developer - EGS/FTOE/13

PHP , MYSQL , CODEIGNITER ,ANGULAR JS , JQUERY , AJAX.

best computer training institute

Workshop Pricing Table

Buy Your Ticket

BASIC

1000

  • PHP
  • JAVA
  • WEB DESIGN
  • JSP
  • MYSQL
  • SAS
  • ANGULAR JS / JQUERY /NODE JS
  • ORACLE
  • DIGITAL MARKETING
  • C#.NET / ASP.NET
  • IONIC MOBILE APP
Booking Now
ADVANCED

2000

  • PHP
  • JAVA
  • WEB DESIGN
  • JSP
  • MYSQL
  • SAS
  • ANGULAR JS / JQUERY / NODE JS
  • ORACLE
  • DIGITAL MARKETING
  • C#.NET / ASP.NET
  • IONIC MOBILE APP
Booking Now
PROJECT

1500

  • PHP
  • JAVA
  • WEB DESIGN
  • JSP
  • SAS
  • ORACLE
  • ANGULAR JS / JQUERY / NODE JS
  • DIGITAL MARKETING
  • C#.NET / ASP.NET
  • IONIC MOBILE APP
Booking Now

EGS TEAM

Our Tech Chair

EGS - IT SUPPORT & SERVICES

BETTER DIGITAL SOLUTIONS STARTS HERE

Greetings from El Shaddai Global Solutions, EGS believes that for any business to be competitive it has to be technology driven and we are team of experienced and enthusiastic individuals who are committed to deliver the best always. EGS designs and develops fully customized corporate business solutions to meet the specific needs of your business/organization.

  • Domain Registration
  • Web Hosting
  • Responsive Web Designing
  • CMS Design
  • E-Commerce Applications
  • Website Development
  • Website Redesign
  • Web Analytics
  • Website Maintenance
  • Live Streaming Web TV
  • Web FM
  • Application Development
  • Product Development
  • Business & Billing Software
  • Custom Software Development
  • ERP Software
  • Mobile Applications
  • Mobile Product Creation
  • Game Programming
  • Research & Development
  • POS Machine
  • Mobile Product Creation
  • Logo Design
  • Business Card Design
  • Brochures
  • Leaflets
  • Stationery Design
  • Magazine
  • Photography
  • Videography
  • SEARCH ENGINE OPTIMIZATION
  • SOCIAL MEDIA OPTIMIZATION
  • BULK SMS
  • BULK EMAIL
  • VOICE CALL
  • ADSENSE
  • G-SUITE
  • MARKETING EVENT
  • BUSINESS ANALYTICS
  • DATA ANALYTICS
  • BPO SERVICES
  • CAMPAIGN MANAGEMENT
  • F TO E SEMINAR
  • F TO E WORKSHOP
  • F TO E TRAINEE
  • F TO E EMPLOYEE

CORPORATE CAREER TRAINING

F TO E TRAINING

எங்களிடம் பயிற்சி பெறுவதற்கும், கம்ப்யூட்டர் சென்டரில் படிப்பதற்கும் அதிகமான வேறுபாடுகள் உள்ளது . எங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு பயிற்சி கொடுப்பவர் அதிக அனுபவம் உள்ளவர் . பல CLIENT PROJECT / PRODUCT LIVE EXPERIENCE உள்ளவர் . நீங்கள் பயிற்சி பெரும் போதே நேரடியாக CLIENT PROJECT அனுபவம் கிடைக்கும் . IT / SOFTWARE துறையில் சேருவதற்கான முழு தகுதியும், திறமையும் வெளிபடுத்தபடும் .ஆனால் கம்ப்யூட்டர் சென்டரில் உங்களுக்கு சொல்லி கொடுப்பவர் அனுபவம் இல்லாதவர் .ஒரு CLIENT PROJECT / PRODUCT LIVE EXPERIENCE அனுபவம் இல்லாதவர் . கல்லூரியில் நீங்கள் செய்யும் LAB EXERCISE , கம்ப்யூட்டர் சென்டரில் படிக்கும் அனுபவமும் ஒன்னு தான் .. அதனால் உங்கள் வேலை வாய்ப்பு கேள்விகுறியாகிவிடும் ... வாழ்க்கையிலும் , வேலையிலும் ஜெயிக்க விரும்புவோர் மட்டும் வரவும் ...

Become an IT / SOFTWARE EMPLOYEE ?

We are Leading Software and Web Based IT Concern in India . We Provide Excellent Career Training in Current Technical with Client Live Applications

best it training institute

ELIGIBILITY : DIPLOMA . BE , B.TECH ,BCA ,BSC ,MCA ,MSC STUDENTS & JOBSEEKERS FOR THIS PROGRAM

Get Started Today

OUR COMMUNICATION ADDRESS

Better Career Starts Here

+91 822 000 1005

+91 786 7878 231

+91 431 4024888

EL SHADDAI GLOBAL SOLUTIONS
No 67 , Sri Sastha Illam ,9th Cross Geetha Nagar , Vayalur Road , Trichy -17 ,Taminadu ,India